Saturday, February 27, 2010

எம்மை பற்றி

Bogy இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட செய்திகள், படைப்புகள், வீடியோ, படங்கள் யாவற்றையும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம். ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற பார்வையளர்கள் இங்கு பகிர்ந்து கொண்டவை தான். இங்கு பதிவு செய்யப்படும் ஒவ்வொரு செய்தியும் பார்வையாளர்களால் ஓட்டளிக்கப் படும்.

இணையத்தில் நீங்கள் ரசித்த மற்றும் சுவரஸ்யமான பக்கத்தை இங்கு submit செய்யுங்கள். அவை உடனடியாக, பார்வையாளர்கள் ஓட்டிட வசதியாக Upcoming பகுதியில் பட்டியலிடப்படும். பின் பார்வையளர்களால் ஓட்டளிக்கப்பட்டு, குறிப்பிட்ட ஓட்டுகள் பெற்றபின் முதல் பக்கத்தை அடைகின்றன.

இங்கு தனிப்பட்ட ஆசிரியர் யாரும் இல்லை. உங்கள் கருத்துகளை தடை விதிக்க யாரும் இல்லை உங்கள் பதிவுக்கு நீங்களே ஆசிரியர். எனவே நீங்கள் கண்டு கேட்டறிந்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் .

மற்றும் இங்கு பதியப்பட்ட இடுக்கைக்களுக்கு உங்களது கருத்துக்களையும் பின்னூட்டம் மூலமாக வெளிப்படுத்துங்கள். இதன் மூலம் எதனால் அந்த பக்கம் உங்ளுக்கு பிடித்தது அல்லது பிடிக்கவில்லை என்னும் கருத்தின் மூலம். அந்த பக்கத்தை பிறரும் எளிதில் மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும்.

பகுதியில் பட்டியலிடப்படும். ரசித்த மற்றும் சுவரஸ்யமான செய்திகளும் இருக்கலாம். சில குப்பை செய்திகளும் இருக்கலாம். அதை ஒழுங்குபடுத்தும் சுவையான பொறுப்பு உங்களை சார்ந்தது. நீங்கள் காணும் செய்தியை நீங்களும் ரசித்தால் "Vote" கிளிக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள், அல்லது அந்த பத்வு கீழ்தரமானது, விளம்பர நோக்கமுடையது, ஆபசமானது, தேவையற்றது என்று நீங்கள் கருதினால் "Bury" கிளிக் செய்யுங்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையான மேலான நபர்கள் "Bury" கிளிக் செய்யும் போது அந்த இடுக்கை தானாகவே பட்டியலில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும்.

அதிக நபர்களால் "Vote" அளிக்கப்படும் பக்கங்கள், குறிப்பிடப்பட்ட ஓட்டுகள் பெற்ற பின்பு Popular பக்கங்களாக உடனடியாக முன்னேற்றம்

"Popular" ஆக ம்ற்றும் "Bury" ஆக ஓட்டுகளின் எண்ணிக்கை, மதிப்பு ஒவ்வொரு பிரிவை பொறுத்து மாறுபடும். இது முற்றிலும் தானியங்கு முறையில் செயல்ப்படும்.

இந்த பக்கத்தின் சிறப்புகள்

  1. நீங்கள் ரசித்த செய்திகள், நிகழ்வுகள் பற்றி பலதரப்பட்டோரின் எண்ணங்களை தெரிந்துக் கொள்ளலாம்
  2. நீங்கள் ரசித்த பகுதியை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
  3. ஒத்த ரசனை மற்றும் ஒத்த கருத்துள்ள உள்ளவரை நீங்கள் உங்கள் நண்பராக்கி கொள்ளலாம்.
  4. நீங்கள் ரசித்த பகுதியை உங்கள் நண்பர்களோடு எளிதில் பகிந்து கொள்ளலாம்.